Picture
Picture
Picture
Picture

ஜெய்ஹிந்த்

சட்டம் நம் சட்டம்   புது வேகம் கொள்ளாதோ    வேகமிருந்தால் தான்  வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்  புது சக்தி பிறக்காதோ   சக்தி இருந்தால் தான்   சரித்திரம் உண்டாகும்
சட்டம் கயிறு கொண்டு    நீ ஈடுபிடித்து விடு   சரியா இல்லை என்றால்   அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக  புயல் போல் விரைக  அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா    
எழுத வேண்டும் புதிய இந்தியா
Picture
Picture
Picture
Picture